Join ScripQuiz

உண்மையிலேயே உங்களுக்கு ScripQuizல் பங்குபெறவேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் மட்டும் இதில் இணைவதற்கான உங்கள் விருப்பதைத் தெரிவிக்கவும். யாருடைய கட்டாயத்திற்காகவும் நீங்கள் இதில் இணைய வேண்டாம்.

உங்களது Full Name, Gender, Country, City, Mobile, Email போன்ற விபரங்களை கீழே இருக்கும் Formல் சரியாகப் பதிவிடவும்.

உங்களுக்கு EMAIL இல்லாவிட்டாலோ, பயன்படுத்தத் தெரியாவிட்டாலோ nomail@scripquiz.com என்று பதிவிடவும்.

உங்களுடைய MOBILE எண்ணும் WHATSAPP எண்ணும் ஒன்றா வெவ்வேறா என்பதைத் தெரிவிக்கவும்.

வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் COMMENTS பகுதியில் தெரிவிக்கவும்.

ScripQuizல் இணைவதன் மூலம் இதன் விதிமுறைகளுக்கு நீங்கள் கட்டுப்படுகிறீர்கள்.