prize

பரிசு விதிமுறைகள்

உங்கள் பரிசை பெற்றுக்கொள்ள Leaderboard வெளியான நாளிலிருந்து 10 நாட்களுக்குள் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.

உங்கள் முழுப் பெயரைச் சரியாகப் பதிவிடவும்.

நீங்கள் Leaderboardல் எந்த இடத்தைப் பிடித்தீர்கள் என்பதைச் சரியாகத் தெரிவு செய்யவும்.

Leaderboardல் முதல் 5 இடங்களைப் பிடித்தவர்களுக்கு மட்டும் பரிசுகள் வழங்கப்படும்.

பரிசு பெறுவோர் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும்.

உங்களுக்கு GPay இல்லாவிட்டால், I dont have GPay என்பதை தெரிவு செய்து மற்றவர்களுடைய எண்ணை அவர்களது அனுமதியுடன் பதிவிடவும். அவர்களது பெயர், உறவுமுறையையும் பதிவிடவும்.

உங்களது பரிசுத் தொகையை காணிக்கையாகவோ, அன்பளிப்பாகவோ, நன்கொடையாகவோ ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தியாவைத் தவிர பிற நாடுகளில் இருந்து தேர்வில் பங்கேற்று பரிசு பெறும் போட்டியாளர்களுக்கு பரிசுகளை வழங்கும் வசதி தற்போது இல்லை.

வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் Comments பகுதியில் சுருக்கமாக பதிவிடவும்.