Start your chat with our support agent by clicking the bubble at the bottom right corner.
Scripquiz தொடர்பான செய்திகளைப் பகிர்ந்துகொள்ள WhatsApp குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் Admins மட்டுமே பதிவிட முடியும்.
உங்களுக்கு Scripquiz தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் ஏதேனும் ஒரு Admin எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
Adminகளை WhatsApp text அல்லது WhatsApp Audio மூலம் மட்டுமே தொடர்பு கொள்ளவும். WhatsApp Call செய்ய வேண்டாம்.
Adminகளின் WhatsApp எண்களுக்கு படங்கள், வீடியோக்கள், வசனங்கள் மற்றும் செய்திகளை forward செய்ய வேண்டாம்.
குழுவில் உள்ள உங்களுக்கு அறிமுகமில்லாத, உங்களது Contact Listல் இல்லாத மற்ற உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ளவேண்டாம்.
இந்தக் குழுவில் App தொடர்பான செய்திகளுடன் Appல் நடத்தப்படும் Quiz, Poll, Puzzle, Contest, Survey தொடர்பான செய்திகளும் அனுப்பப்படும்.
உங்களது Full Name, Gender, Country, City போன்ற விபரங்களை கீழே இருக்கும் formல் சரியாகப் பதிவிடவும்.
Scripquiz WhatsApp குழுவில் இணைவதன் மூலம் இதன் விதிமுறைகளுக்கு நீங்கள் கட்டுப்படுகிறீர்கள்.
விதிமுறைகளை மீறுபவர்கள் எந்த முன்னறிவிப்புமின்றி குழுவில் இருந்து நீக்கப்படுவர்.
© 2024 ScripQuiz